Posted inLatest News tamilnadu
5,000 ஏரி மற்றும் குளங்களில் உடனே இத செய்யுங்க… ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு…!
தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாருவதற்கு 500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தென்மேற்கு பருவமழை முடிவு பெற உள்ளது. தமிழகத்தில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம்…
