Corona (Covid-19)3 years ago
கோவில் அர்ச்சகர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய முதல்வர்
கொரோனாவால் பலதரப்பட்ட மக்களுக்கும் திமுக அரசு நிவாரண உதவியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கோவில் அர்ச்சகர்களும் பல நாட்களாக கோவில் திறக்கப்படாமல் வருமானம் இல்லாமல் முடங்கும் நிலையில் உள்ளனர் அவர்களையும் குடும்பத்தையும் காக்கும் பொருட்டு...