cinema news2 years ago
பாண்டியராஜனின் அதிரடி காமெடி படமான நெத்தி அடி படத்துக்கு 37 வயது
கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் நெத்தி அடி. இதில் பாண்டியராஜன், அமலா, வைஷ்ணவி, செந்தில், ஜனகராஜ் மற்றும் பலரானோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாண்டியராஜன் இசையமைத்திருந்தார். பாண்டியராஜன் தனது வழக்கமான...