Posted intamilnadu
தமிழகத்தில் இரவு 10 மணி வரை… எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை தகவல்…!
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: "தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…