cinema news3 years ago
கேப்டன் பிரபாகரனுக்கு இன்றுடன் வயது 30
விஜயகாந்த் நடித்த மாபெரும் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றுதான் கேப்டன் பிரபாகரன். கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சந்தனக்கடத்தல் செய்து இரு மாநில அரசுகளால் பிடிக்க முடியாத வீரப்பன் பற்றிய கதைதான் இது....