Posted inLatest News Tamil Flash News tamilnadu
தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது- நீதிபதிகள் வேதனை
மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெறுகின்றனர். இவர்களை ஊக்குவித்து மத்திய, மாநில அரசு…