cinema news3 years ago
இம்சை அரசன் வந்து 15 வருசம் ஆச்சாம்- இயக்குனர் நெகிழ்ச்சி
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம்புலிகேசி திரைப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியானது. முதன் முதலாக வடிவேலுவை நாயகனாக்கிய படம் . அது மட்டுமல்லாமல் இது போல கதைக்களம் தமிழுக்கு புதுசு. அந்தக்காலங்களில் கல்கியிலும் குமுதத்திலும்...