திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஓவர் – காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்
திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு…