Posted inCricket Latest News Tamil Flash News
கிரிக்கெட் வீரர் மறைவு ஆர்.ஜே பாலாஜி வருத்தம்
ஆர்.ஜே பாலாஜி ஒரு நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் ரேடியோ வர்ணனையாளராக இருந்தார். இதனால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். அவர் நகைச்சுவையாக பேசியதால் பிரபலமடைந்தார். தற்போதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து வருகிறார். இந்நிலையில் எல்லோருக்கும் தெரிந்த…
