ராமேஸ்வரம் பாலியல் வழக்கு- 2 பேருக்கு 14 நாட்கள் காவல்

ராமேஸ்வரம் பாலியல் வழக்கு- 2 பேருக்கு 14 நாட்கள் காவல்

இராமேஸ்வரம் வடகாடு பகுதியை சேர்ந்த மீனவ பெண் ஒருவர் தனது குடும்ப வருமானத்திற்காக தினசரி பாசி எடுக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24ம் தேதியன்று பாசி எடுக்க சென்ற இவரை காணாத நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இவர்…