national2 months ago
சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல்… அழிந்து போன ஒரு கிராமம்… அதிர்ச்சி சம்பவம்…!
கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. முண்டகை, சூரல்மலை மற்றும் மேர்படி ஆகிய கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 316 பேர் பலியாகி இருக்கிறார்கள்....