Pallikalvi News5 years ago
சமூக வலைதளங்களில் வெளியானது 10 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டங்கள்!
இந்த வருடம் 2019 கல்வியாண்டில் புதிய சிலபஸ் வரப்போவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு புது சிலபஸ் வந்த போது, அந்த பாடத்திட்டத்துக்கு ஆசிரியர்கள் தயாராகி பின் வகுப்புகளை தொடங்க தாமாதமாகியது. அதனால் பெற்றோர்களும்...