Latest News2 years ago
இந்திய அரசு செய்யவேண்டியது என்ன? ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்!
ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 10 அறிவுரைகளை முன்னாள் நிதியமச்சர் ப சிதம்பரம் வழங்கியுள்ளார். ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்;- விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரண்டு...