ரஹ்மான் பாடிய ஹிந்தி பாடல்- வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

ரஹ்மான் பாடிய ஹிந்தி பாடல்- வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

ஏ.ஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைத்த சில படங்களுக்கு  முக்கியத்துவம் அளித்ததோடு சரி  அதன் பிறகு ஹிந்தி திரையுலகைத்தான் அதிகம் நம்பினார். கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து  பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட தமிழ் சினிமா பிரபலம் ஏ.ஆர் ரஹ்மான் தான். ஏ.ஆர்…