Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
இந்தியாவின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்! தமிழகத்தில்தான் அதிகம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் முதலாக இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இப்போது 13,000 ஐத் தாண்டியுள்ளது. செல்கிறது. நாடு…