யானை போஸ்டர்- கவுதம் மேனன் பாராட்டு

யானை போஸ்டர்- கவுதம் மேனன் பாராட்டு

அருண் விஜய்யின் 33வது படமாக யானை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றுதான் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்துக்கு அரிவாள் என பெயர் வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல் உலவியது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி, ராமேஸ்வரம், நாகூர் பகுதிகளில்…
அருண் விஜய் ஹரி பட பர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா

அருண் விஜய் ஹரி பட பர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா

அருண் விஜய் தனது மைத்துனர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். அரிவாள் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தின் உண்மையான பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, காரைக்குடி, நாகூர்…
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்

காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்

அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகி வருகிறது அரிவாள். ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் படமாக்கப்பட்டது. காரைக்குடியில் குடும்ப பாங்கான காட்சிகளும், ராமேஸ்வரத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது. தற்போது இந்த பட…
8 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கங்கை அமரன்

8 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கங்கை அமரன்

இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் இயக்கிய படங்களிலும் வேறு சில படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். சிறு சிறு வேடங்களில் மட்டுமே இவர் தோன்றுவார். இவர் நடித்து 8 வருடங்கள் ஆகி…
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி

இயக்குனர்  ஹரியின் படங்களில் காரைக்குடி சம்பந்தப்பட்ட காட்சி ஒரு இடத்திலாவது வந்து விடும். இயக்குனர் ஹரி காரைக்குடி, தேவகோட்டை, கோட்டையூர், கானாடு காத்தான், என செட்டிநாடு என சொல்லக்கூடிய இப்பகுதிகளில் ஒரு ஷாட் ஆவது வைத்தால்தான் அவருக்கு திருப்தியாக இருக்கும். எல்லா…
ஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா?

ஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா?

அருண் விஜய் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அதிகமான ஆக்சன் படங்களில் நடித்து வரும் அவர் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக பத்திரிக்கைகள் சில மாதத்துக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன. அதற்கான அறிகுறிகளே தெரியாத நிலையில் , ஹரி…
தலைப்பு மாறுகிறது சூர்யாவின் அருவா – பின்னணி என்ன ?

தலைப்பு மாறுகிறது சூர்யாவின் அருவா – பின்னணி என்ன ?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் ஆறாவது முறையாக உருவாக இருக்கும் அருவா படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பின்னர் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக ஸ்டூடியோ…