Posted inLatest News National News
ஹத்ராஸ் சம்பவம் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்… விசாரிக்க உயர் நீதி மன்றம் முடிவு…
கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றி இருபத்தோரு பேர் உயிரிழந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்த விசாரணை மேற்கொண்ட சிறப்பு நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ள்து. இதன்…