Posted inWorld News
வலியே இல்லாம சாகனுமா..? தற்கொலை சாதனத்தில் திடீரென்று ஏற்பட்ட சிக்கல்… கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்..!
மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. அவை அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அன்றாட பணிகளை விரைந்து முடிப்பதற்கு என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மனிதனின் உயிரை பறிக்கவும் சாதனம்…