ஸ்விகி ஊழியரை அடித்த டிராபிக் போலீஸ் கைது

ஸ்விகி ஊழியரை அடித்த டிராபிக் போலீஸ் கைது

ஸ்விகி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர் நேற்று முன் தினம், கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெண் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற ஒரு பள்ளி வேனை துரத்தி சென்று அந்த டிரைவரிடம் கேள்வி கேட்டுள்ளார்.…