Posted incinema news Latest News Tamil Cinema News
சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்
தமிழில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சீனு ராமசாமி. அதன் பின் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் கமர்ஷியல் விசயம் ஏதுமில்லாது. கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்வியல்களை படம்பிடித்து காட்டியதால் இவரின் படங்கள் பெரிய…