Posted incinema news Entertainment Latest News
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
அந்தக்கால திரைப்படங்கள் ஆனாலும் சரி எண்பதுகளில் வந்த பல படங்கள் என்றாலும் ஆரூர்தாஸ் அவர்களின் வசனம் இல்லாமல் அந்த படங்கள் நிறைவு பெறுவதில்லை. மிக தெளிவான வசனங்களை திறம்படஎழுதுவதில் வல்லவர். அந்தக்காலத்து சத்தியவான் சாவித்திரி தொடங்கி, 2014ல் வெளியான வடிவேலு நடித்த…