Posted incinema news Entertainment Latest News
ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பாராட்டு
பிரபல நடிகர் நானி நடிப்பில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்தில் நானி கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த பிரபல…