Posted inWorld News
வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படுபவருக்கு இப்படி ஒரு நிலைமையா…? போராட்டக்காரர்கள் செய்த அட்டூழியம்…!
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கின்றார். அவர் வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தொடர்ந்து போராட்டங்கள்…