shalini rajini

தலைவருக்கு தங்கையாக மாறவிருந்த தல மனைவி!…இது எப்போ நடக்க இருந்துச்சாம்?…

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி. குழந்தையாக நட்சத்திரமாக அறிமுகமான நேரத்தில் இவர் நடித்த விதமும் வசனங்களை பேசிய விதமும் அப்பொழுதே இவருக்கு ஒரு பெரிய மாஸ் உருவாகும் விதமாகத்தான் தனது திறமையை தமிழ் சினிமாவில் காட்டி வந்தார். கதாநாயகியாக விஜயுடன்…