விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

இந்த 2020ம் ஆண்டு பல முக்கிய தலைவர்களையும், முக்கிய கலைஞர்களையும் பலி வாங்கி வருகிறது. கோவிட் 19 உள்ளிட்ட பெருந்தொற்றால் பலர் உயிரிழந்து வரும் நிலையில்.மன அழுத்தத்தாலும் மற்ற வியாதிகளாலும் உடல் நிலையை சரியாக கவனிக்காத நிலையில் பலரும் இறந்து வருகின்றனர்.…