Corona (Covid-19)3 years ago
ஆறுதல் செய்தி- கொரோனா தொற்று குறைகிறது
கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த வருடம் பலரையும் கடுமையாக வாட்டியது. பலரது வாழ்வாதாரங்களை இழக்க செய்து பலரது தொழிலை பொருளாதாரத்தை இழக்க செய்து கோரதாண்டவம் ஆடியது பல...