WORK FROM HOME

வொர்க் ஃபிரம் ஹோம் பரிதாபங்கள் – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

வொர்க் ஃபிரம் ஹோம் பரிதாபங்கள், மீம்ஸ் முலம் வறுத்துதெடுக்கும் இணைவாசிகள் - வைரலாகும் மீம்ஸ். கொரொனா பரவாமல் தடுக்க அரசு தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முதற்கட்டமாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திரைஅருங்கள் என அனைத்தும் விடுமுறை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அரசாங்கமும்…