மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…
பாலு மகேந்திராவின் மூடுபனி உள்ளிட்ட சில படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்தார் மோகன். கமலுடன் “கோகிலா”விலும், தொடர்ந்து “மூடுபனி”யிலும் நடித்தார். மகேந்திரனின் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தின்





