க்ரீஸ் நாட்டில் வரலாறு காணாத வெப்பம்

க்ரீஸ் நாட்டில் வரலாறு காணாத வெப்பம்

நம்ம ஊரில் 30 டிகிரி செல்சியசுக்கு க்கு மேலே சென்றாலே வெயிலின் கொடுமை தாங்க முடியாத நிலையில் கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸிலும் அந்த நாட்டிலும் வெப்ப நிலை இதுவரை வரலாறு காணாத அளவு உள்ளது. அங்கு வெப்பநிலை 44 டிகிரி…