Tag: வெங்காய பக்கோடா

சுவையான வெங்காய பக்கோடா செய்வது எப்படி

பக்கோடா எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு காரம் ஆகும். வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் கலந்து மொறு மொறுன்னு வெங்காய பக்கோடா சாப்பிடுவதே அலாதியானது அப்படியான வெங்காய பக்கோடாவை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா? வாங்க நாம இன்னிக்கு வெங்காய பக்கோடா எப்படி…