House taxes new annoucement

வீடு தொடர்பான வரிகளை செலுத்த அவகாசம் நீடித்தது தமிழக அரசு!

இந்தியாவில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே யாரும் வருவதில்லை. இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து, தமிழகத்தில் தமிழக…