வீட்டின் சுவர் ஏறி குதித்து… பிரபல நடிகையை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது…!

வீட்டின் சுவர் ஏறி குதித்து… பிரபல நடிகையை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது…!

பிரபல நடிகையான சோனாவின் வீட்டு சுவரை ஏறி குதித்து அவரிடம் கத்தியை காட்டி விரட்டிய இருவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகை வந்தவர் சோனா. இவர் குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார். தமிழில்…