Posted inLatest News Tamil Flash News tamilnadu
பிரபல டென்னிஸ் வீரர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு…