Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

விஷால்

தைரியம் இருந்தா செருப்பை எடுத்துட்டு வா… நான் தொடப்பத்தை எடுத்துட்டு வரேன்… நடிகை ராதிகா ஆவேசம்..!

நடிகர் விஷாலுக்கு தைரியம் இருந்தால் நடிகைகளை தரக்குறைவாக பேசிய Youtubeபரை செருப்பால் அடிக்கட்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கின்றார். கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள திரையுலகமே மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றது. மலையாள சினிமாவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசிய போது…

நன்றி கொடுகா- விஷால் தந்தையின் மகிழ்ச்சி

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷால். கடந்த சில வருடங்களுக்குள் தமிழின் மிக முன்னணி ஹீரோவாக வேகமாக முன்னேறினார். ஆரம்ப காலத்திலேயே ஆக்சன் படங்களில் அதிகம் நடித்து திமிரு, பூஜை, பாண்டியநாடு, வீரமே வாகை சூடும் என ஆக்சன் ப்ளாக் பஸ்டர் படங்களாக கொடுத்து முன்னணி ஹீரோவாக முன்னணியில் உள்ளார். நடிகர் சங்கத்தலைவராக, தயாரிப்பாளர்…

விஷால் நடித்து வரும் பான் இந்தியா படம் லத்தி- ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தை  ஆரம்பித்து லத்தி படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் சன் டிவியில் வெளிவந்த நாம் இருவர் என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் ஆவர். விஷால் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும் இந்த…

நடிகர் சங்க தேர்தல் விஷால் வெற்றி- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மீண்டும் நிர்வாகிகளாக நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கும், வெற்றிவாகை…

சிம்பு வழக்கு- நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி

நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இந்த படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் அன்பானவன் அசராதவன் படம் குறித்தும் அதில் நடித்த சிம்புவை பற்றியும் பல குறைகளை சொல்லி பேட்டியளித்திருந்தார். இந்த படம் தோல்வியடைந்ததால் 8 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் வெறும் 1 அரை கோடி சம்பளம் மட்டுமே…

வீரமே வாகை சூடும் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விஷால் இருந்து வருகிறார். விஷால் இதுவரை நடித்து வெளியான படங்கள் ஒன்று பயங்கர வெற்றிப்படமாக இருக்கும். இல்லை என்றால் மினிமம் கியாரண்டி டைப் படமாக இருக்கும். அப்படித்தான் விசாலின் படங்கள் இதுவரை இருந்து வருகின்றன. விஷால் தற்போது வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்…

புனித் ராஜ்குமார் விட்டு சென்ற பணியை ஏற்றுக்கொண்ட விஷால்

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகன் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் . இதனால் கன்னட திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. வாழும்போது பல நற்காரியங்கள் செய்து வந்த ராஜ்குமாரின் மகன் 16 கோசாலைகள் 1800 பிள்ளைகளை படிக்க…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்

த்ரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன் இவரது முதல் படம் சர்ச்சை படம், இரண்டாவது படம் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும்  சர்ச்சையையும் பிரச்சினையும் ஏற்படுத்திய படம். ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் இயக்குகிறாராம் பல்வேறு நாயகர்களைச் சந்தித்துக் கதைகள் கூறிவந்தார். இறுதியாக, விஷாலுக்கு ஆதிக்…

எனிமி படத்துக்கு டப்பிங் பேசிய வீடியோ வெளியிட்ட விஷால்

விஷால் நடித்து முடித்துள்ள படம் எனிமி. இப்படத்தில் விஷால், ஆர்யா நடித்து முடித்துள்ளனர் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் அண்ட் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.  இந்த படத்துக்கு டப்பிங் பேசும் ஒரு வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். The secret behind my way of dubbing in telugu has been revealed.Like a #TrafficConstable…

எனிமி ரிலீஸ் தேதி

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. பாலா இயக்கிய அவன் இவன் படத்துக்கு பிறகு ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த படத்தில் இருவரும் எதிரிகள் போல கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…