விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல- தேசிய வல்லுனர் குழு

விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல- தேசிய வல்லுனர் குழு

தமிழ் சினிமாக்களில் பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். செலுத்திக்கொண்டு எல்லோரிடமும் பேட்டியும் கொடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே விவேக் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில்…
அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா

அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  நடிகர் ஆர்யா செம்மொழி பூங்காவில் மரக்கன்றுகளை வைத்தார். சென்னை செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  மரம் நடம் விழா நடைபெற்றது. இதில் …
நன்றி சொன்ன விவேக்கின் மகள்

நன்றி சொன்ன விவேக்கின் மகள்

நடிகர் விவேக் இருந்தபோது அவரது டுவிட்டர் அக்கவுண்ட் செம ஆக்டிவாக இருக்கும். கடந்த மார்ச் மாதம் அவர் திடீர் மரணத்தை தழுவிய நிலையில் அவரது டுவிட்டர் அக்கவுண்ட் மிக அமைதியாக இருந்தது. இந்த நிலையில் விவேக் நடித்த  தாராள பிரபு படத்துக்கு…
விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை

விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். விவேக் இறப்பதற்கு முதல் நாள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அதனால்தான் அவர் இறந்தார் என்று சிலர் கூறினர். இதனை முற்றிலும் மறுத்த…
விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

நடிகர் விஜய் சிறுவயதாக இருந்தபோதே அவர் அப்பா எஸ்.ஏசி இயக்கத்தில் நண்பர்கள், இன்னிசை மழை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகர் விவேக். விஜய் மீது மிகுந்த பாசம் கொண்டவர் இவர். சமீபத்தில் மறைந்த விவேக்கின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் நடிகர் விஜய்…
என்னை எதிர்மறையாக பாராட்டுவியே- விவேக் குறித்து சிவக்குமார் கண்ணீர்

என்னை எதிர்மறையாக பாராட்டுவியே- விவேக் குறித்து சிவக்குமார் கண்ணீர்

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் சிவக்குமார் கூறி இருப்பதாவது. 30 ஆண்டுகளுக்கு முன் தி நகர் பஸ்ஸ்டாண்ட் பக்க மேட்லி ரோட்ல உன் மிமிக்ரிய பாலச்சந்தர் சாரோட சேர்ந்து ரசிச்சு இருக்கேன் அப்போ ஒல்லிப்பிச்சான நீ இருப்ப. அடுத்த வருசமே…
விவேக்குடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்

விவேக்குடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்

விவேக்குடன் நடிக்காதது வருத்தமளிப்பதாக கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் விவேக் மரணம் குறித்து கூறியபோது.அவர் நிறைய சமூகப்பணிகள் செய்தார் மரக்கன்றுகள் நட்டார் என அவரின் வழக்கமான பணிகளை பாராட்டினார். ஆனால் ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் நாங்கள் அவருடன் இணைந்து நடிக்க…
விவேக் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் அதிசயம்

விவேக் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் அதிசயம்

நேற்று முன் தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக், திடீரென்று நேற்று மாரடைப்பால் காலமானார் அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விவேக் இறப்பில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவர் 1961 பிலவ ஆண்டில் நவம்பர் 19ல்…
விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் வடிவேலு நா தழு தழுக்க பேசியுள்ளார். மதுரையில் இருந்து அவர் வீடியோ மூலம் பேசியுள்ளார். அவரின் முகத்தை பார்க்க என்னால் முடியவில்லை நான் மதுரையில் இருக்கிறேன் நானும் அவனும் வாடா போடா என்று பேசிக்கொள்வோம்…
விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

நடிகர் விவேக் இன்று காலை 4.35மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அவரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணியளவில் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. விவேக் குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியபோது, சமூக சீர்திருத்த கருத்துக்களை…