Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
விவசாயிகளுக்கான முக்கிய செய்தி – அவசரகால தொலைபேசி எண்கள்
கொரொனா பீதி காரணமாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரொனா 144 தடையால், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பெரிய பெரிய மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்ல முடியாத அவல…