Tag: விழிப்புணர்வு
இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிடக் கூடாது – சூர்யா பொறுப்பான வீடியோ !
கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமானது சமூகவிலக்கம்தான். அதாவது மக்களை தங்களைத் தாங்களே வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்...