Posted innational
மழை விழுகுதுன்னு ஒதுங்குனது ஒரு குத்தமா…? சூறைக்காற்றில் பொளந்து விழுந்த விளம்பர பலகை… வைரல் வீடியோ…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலையில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையமானது பல மாநிலங்களுக்கு சிவப்பு மற்றும்…