Posted inEntertainment Latest News Tamil Crime News
ஓ எல் எக்ஸில் விளம்பரம் செய்து நகை கொள்ளையடித்தவன் கைது
ஓ எல் எக்ஸ் என்ற பிரபல இணையதளம், வேலைக்கு ஆட்கள் தேவை, இரண்டாம் நிலை பொருட்கள் உள்ளிட்ட விற்பனையை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. இதில் பலரும் தங்கள் விளம்பரங்களை செய்யலாம். அப்படியாக வேலைக்கு செல்லும் குடும்ப பெண்களை குறிவைத்து வேலைக்கு…