Posted inLatest News Tamil Flash News tamilnadu
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களுக்கு எதிராக திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் விருது நகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக…