Posted innational
தங்கப்பதக்கம், 750 கிலோ லட்டு… வினேஷ் போகத் வருகையை கொண்டாடி தீர்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!
பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா…