8 நாளில் திரும்ப வேண்டியவங்க, 8 மாசம் கழிச்சு திரும்புவார்களா…? நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

8 நாளில் திரும்ப வேண்டியவங்க, 8 மாசம் கழிச்சு திரும்புவார்களா…? நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவர் மற்றும் புட்சு வில்மோர் ஆகிய இருவரும் கடந்து ஜூன் 5ஆம் தேதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்கள். அவர்கள் அங்கு ஆய்வு…