Posted incinema news Latest News Tamil Cinema News
பிள்ளைகளை விட வயசுல குறைஞ்ச அம்மாக்கள்?…என்ன நம்ப முடியலையா!…இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கில்…
சினிமாவில் வயதில் குறைந்தவர்களை வயதான தோற்றத்திலும், இளம் வயதுக்காரர்களை முதியவர்களாக கதையின் தேவைக்காக மேக்கப் மூலம் கெட்-அப் சேஞ்ச் செய்து காட்டப்படுவது இயல்பே. நிஜ வயது குறைவாக இருந்து படத்தில் தங்களை விட மூத்தவர்களுக்கு அண்ணனாக, அக்காவாக இப்படி அவர்களை விட…