விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன தெரியுமா

விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? – கசிந்த தகவல்

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு அதிரடியான தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி…