Posted inBigg Boss Tamil 3 cinema news Tamil Flash News
பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் – உறுதி செய்த விஜய் டிவி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலிவுட்டுக்கும் தாவியது. பிக்பாஸ் தமிழ் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அது மாபெரும் வெற்றி அடையவே 2…