Srireddy in biggboss Season 3 talk going

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் ஸ்ரீரெட்டி – களைகட்டும் பிக்பாஸ் சீசன் 3

இந்த முறை கவர்ச்சி கன்னி ஸ்ரீரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என செய்திகள் கசிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…