Tamil Cinema News4 years ago
விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்
விஜய் சேதுபதியை வைத்து, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற படத்தை இயக்கிய எஸ்.பி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்ற படத்தை எடுக்கவுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும்...