Tag: விஜயவாடா
ஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு அப்பாவி நாயை மூன்று இளைஞர்கள் தூக்கி போட்டு இஷ்டத்துக்கு பந்தாடுகின்றனர்.
அந்த நாயை சிலர் தூக்கி போட்டு விளையாடுவதும்...