விஜயகாந்தை விமர்சித்தவர்கள் இன்று கூட்டணிக்கு அலைகிறார்கள் – விஜயபிரபாகரன் விளாசல்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விமர்சித்தவர்கள் இன்று வீட்டு வாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என அவரின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். விஜயகாந்த் உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி…