ராஜீவ் காந்தி கொலை வழக்கு; மனித சங்கிலி போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதை தொடர்ந்து 6…